ஹைதராபாத், ஜன 3 – புத்தாண்டு தினத்தில் ஹைதரபாத் ஓட்டலில் முறையாகச் சமைக்கப்படாத பிரியாணி பரிமாறப்பட்டதால் அதிருப்தியில் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் அடிதடியில் முடிந்துள்ளது. …