ஜோகூர் பாரு, செப்-29-ஜோகூர், Taman Sentosaவில் கஞ்சிக் கடை ஒன்றில் வாடிக்கையாளரை இரும்புக்குழாயால் தாக்க முயன்றதுடன், காரை அஜாக்கிரதையாக ஓட்டி மேஜை, நாற்காலிகள் மீது மோதிய சந்தேக…