கோலாலம்பூர், ஆகஸ்ட்-23 – ஸ்தாப்பாக்கில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், அவர் பகடிவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து போலீஸார் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.…