Latestமலேசியா

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இஷாம் ஜாலில் நீக்கம்

கோலாலம்பூர், டிச 7- அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இஷாம் ஜலீல் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்ற கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்னோ உச்ச மன்றத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ Ahmad Zahid Hamidi-க்கு எதிராக அண்மையக் காலமாக இஷாம் ஜலீல் கடுமையாக குறைகூறி வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்ப்டடதாக கூறப்பட்டது.

நேற்றிரவு புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் இஷாம் ஜலீல் கலந்துகொள்ளவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!