Latestமலேசியா

ஈப்போவில் அடுக்ககத்தின் 13வது மாடியிலிருந்து கீழே விழுந்த 91 வயது முதியவரின் உடல் மீட்பு

ஈப்போ, ஏப் 17 -ஈப்போ , Persiaran Bandar Timah விலுள்ள அடுக்ககத்தின் 13 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படும் 91 வயதுடைய முதியவரின் முழுமையற்ற உடல் மீட்கப்பட்டது. இன்று காலை மணி 8.20 அளவில் அந்த ஆடவரின் உடல் காணப்பட்டதாக பொதுமக்கள் மூலம் தெரியவந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார்.

அடுக்கு மாடி வீட்டின் பின்புற பகுதியில் முழுமையற்ற அந்த ஆடவரின் உடலை பாதுகாவலர் கண்டுள்ளார். அந்த முதியவரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது மரணத்தில் எந்தவொரு குற்றச் செயலும் காரணமில்லை என தெரியவந்தாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Abang Zainal தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!