Latestமலேசியா

உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி ; டிக் டொக்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது இன்ஸ்டாகிராம்

உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதன் வாயிலாக, இதற்கு முன் முதலிடத்தில் இருந்த டிக் டொக்கை அது பின்னுக்கு தள்ளியுள்ளது.

ரீல்ஸ் காணொளிகள் பெற்ற அதிக வரவேற்பால், இன்ஸ்டாகிராம் செயலியின் பதிவிறக்கம், ஒரே ஆண்டில் 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு, டிக்டோக்கின் வைரஸ் வீடியோ அம்சங்களை குளோனிங் செய்து, “ரீல்” காணொளியை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்.

“ரீல்”, பயனர்கள் குறுகிய “கிளிப்களைப்” பகிர அனுமதித்தது.

அது, Gen Z எனப்படும் லட்சக் கணக்கான இளம் பயனர்களை கவர இன்ஸ்டாகிராமிற்கு பேருதவியாக அமைந்ததாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!