Latestஉலகம்

உலகின் மிக நீளமான பாம்பான அனகோண்டா; அமேசான் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டது

புதுடில்லி, பிப் 22 – உலகின் மிக நீளமான  Anaconda பாம்பு  பிரேசிலின் அமேசான்  காட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.  National Geographic  ஆவண படப்பிடிப்பின்போது  தொலைக்காட்சி வனவிலங்கு தொகுப்பாளரான  பேராசிரியர்   Freek  Vonk   அந்த பாம்பை கண்டுப்பிடித்தார். 26 அடி  நீளத்தைக் கொண்ட  அந்த பாம்பு  440  Pounds  எடையை கொண்டிருந்தது. அந்த பாம்பின் தலை  மனித தலையின் அளவைப்போல்  இப்பதாக கூறப்பட்டது.  இந்த பாம்பு இனம் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்டவை என்று  கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!