Latestமலேசியா

கார் கவிழ்ந்து பஸ் நிலையத்தில் மோதியது; இருவர் காயம்

கோத்தா திங்கி, ஏப் 21 – கோத்தா திங்கி, Bandar Seri Perani -யில் Proton Wira கார் ஒன்று கவிழ்ந்து பஸ் நிலையத்தை மோதியதில் அக்காரில் இருந்த 30 வயதுடைய ஒரு ஆடவரும் பெண்ணும் காயம் அடைந்தனர். அதிகாலை மணி 1.04 அளவில் ஏற்பட்ட அந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு கோத்தா திங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அந்த இருவரும் பஸ்ஸிலிந்து வெளியேறுவதற்கு உதவிய தீயணைப்பு வீரர்கள் முதலுதவி வழங்கிய பின் அவர்களை தீயணைப்பு நிலையத்தின் அவசர வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!