Latestமலேசியா

மலேசியாவின் பிரபல Jazz கலைஞர் லெவிஸ் பிரகாசம் இன்று காலையில் காலமானார்

கோலாலம்பூர் , டிச 18 – மலேசியாவின் பிரபல முன்னணி ஜாஸ் ‘Jazz’ இசைக் கலைஞரான லூயிஸ் பிரகாசம் இன்று காலையில் மாரடைப்பினால் காலமானார்.

66 வயதான லூயிஸ் பிரகாசம் தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இறந்தாக அவரது முகநூல் நண்பர்கள் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிச் சடங்கு குறித்து இதர விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!