மலேசியா
-
முதலாம் வகுப்பு மாணவர்களுக்காக 2,102 கூடுதல் வகுப்பறைகள்; RM808 மில்லியன் ஒதுக்கீடு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – 2027ஆம் கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை சமாளிக்க, நாடு முழுவதும் 2,102 கூடுதல் வகுப்பறைகளை அமைக்க அரசாங்கம்…
Read More » -
2007 முதல் 2025 வரை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட RM5 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய RM5 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை கோலாலம்பூர் போலீஸ் இன்று அழித்தது.…
Read More » -
கோலாலம்பூரில் சட்டவிரோத பார்க்கிங் கட்டணம் வசூலித்த நபருக்கு 6 வார சிறை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – கோலாலம்பூரில், OUG சமூக மண்டபமருகே அரசு நிலத்தில் சட்டவிரோதமாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து வந்த நபர், குடியிருப்பாளர்கள் பிரதிநிதி குழு உறுப்பினரைத்…
Read More » -
காவல்துறையினர் கடமையாற்ற இடையூறாக இருந்த சிங்கப்பூர் நாட்டவர் உட்பட நான்கு ஆடவர்கள் கைது
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-19- ஜோகூரில் Sultan Iskandar கட்டிடத்திற்குச் செல்லும் வழியில், சாலையோரத்தில் போக்குவரத்துப் போலீசார் தங்கள் கடமையைச் செய்வதற்கு இடையூறாக இருந்த நான்கு ஆடவர்கள் கைது…
Read More » -
முதியோர் காப்பகத்தில் நண்பரைக் கொலை செய்த முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை
மூவார், ஆகஸ்ட்-19-ஜோகூர், குளுவாங்கில் ஏழு ஆண்டுகளுக்கு முன் முதியோர் காப்பகமொன்றில் நிகழ்ந்த சண்டையின் போது தமது நண்பர் உயிரிழக்கக் காரணமான 68 வயது முதியவருக்கு மூவார் உயர்…
Read More » -
எதிர்வரும் அக்டோபர் பத்தாம் தேதி பெல்லா அஸ்டில்லாவைக் கரம் பிடிக்கிறார் சையிட் சாடிக்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19-ஜோகூர், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் எதிர்வரும் அக்டோபர் பத்தாம் தேதி பாடகியும் நடிகையுமான பெல்லா அஸ்டில்லாவைத் திருமணம் புரிந்து…
Read More » -
கெப்போங்கில் மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சந்தேக நபர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19-கோலாலம்பூர், கெப்போங்கில் ஒரு மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சந்தேக நபர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி, தாமான்…
Read More » -
மானிய சமையல் எண்ணெயை பூஜை எண்ணெயாக மாற்றி மோசடி: 9 டன் எண்ணெயை பறிமுதல் செய்த KPDN
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19-மானிய விலையிலான சமையல் எண்ணெயை பாட்டில்களில் மாற்றி அடைத்து, பூஜைக்கான எண்ணெயாக அதிக விலைக்கு விற்று வந்த கும்பலை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின…
Read More » -
செனட்டர் குறைந்தபட்ச வயதை 25-ஆகக் குறைக்க பரிந்துரை – அமைச்சர் தௌஃபிக்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19-நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களுக்கான (செனட்டர்) தகுதி வயதை 30-லிருந்து 25-ஆகக் குறைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்…
Read More »
