Latestமலேசியா

Magic Musroom மின் சிகரெட் புகைத்ததால் பதின்ம வயதுடைய 10 பேர் மரணமா மரணமா? கோலாசிலாங்கூர் போலீஸ் தலைவர் மறுப்பு

ஷா அலாம், மார்ச் 26 – Vape எனப்படும் Magic Mushroom எனப்படும் ஒருவகை போதை போதைப் பொருள் கலந்த திரவமய மின் சிகரெட் புகைத்ததால் பதின்ம வயதுடைய 10 பையன்கள் இறந்ததாக கூறப்படுவது தொடர்பில் தங்களுக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லையென Kuala Selangor போலீஸ் தலைவர் Superintendent Ramli Kasa தெரிவித்திருக்கிறார். அடிப்படையற்ற இதுபோன்ற தகவல் பரப்பப்பட்டால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்படும் ஏற்படும் என அவர் கூறினார். இந்த தகவலை போலீஸ் உறுதியாக மறுப்பதோடு இது உண்மையல்ல என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்களிடையே குழப்பம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ளும்படி சமூக வலைத்தள பயனர்களை இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் Ramli Kasa கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!