காட்மண்டு, அக்டோபர்-1, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேப்பாளத்திற்கு பயணம் மேற்கொள்வதை ஒத்தி வைக்குமாறு, மலேசியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். செப்டம்பர் 26 முதல் அந்த தெற்காசிய…