புத்ராஜெயா, அக்டோபர்-11 – இஸ்லாம் அல்லாத பிற சமயச் சடங்கில் முஸ்லீம் ஆடவர் ஒருவர் பங்கேற்றதாகக் கூறப்படும் வைரல் வீடியோ தொடர்பில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…