did not enter
-
Latest
காலணிகளுடன் கோவிலுக்குள் நுழையவில்லை; அன்வார்-மக்ரோன் வெளிப்புற மண்டபத்தில் மட்டுமே நின்றனர்; ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம் விளக்கம்
கோலாலம்பூர், நவம்பர்-19,பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனும் காலணிகளுடன் கோவிலின் உட்பகுதிக்குள் நுழையவில்லை என, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம்…
Read More »