புக்கிட் மெர்தாஜாம், பிப்ரவரி 16 – அரிசி மீதான விலைக் கட்டுப்பாடு, அடுத்த வாரம் நடைபெறவுள்ள, NACCOL எனப்படும் தேசிய வாழ்க்கைச் செலவினச் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்…