கோலாலம்பூர், செப்டம்பர்-19-சமூகப் பயண பெர்மிட்டில் மலேசியாவுக்கு வந்து, அனுமதியின்றி வேலை செய்பவர்கள் அல்லது சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குடிநுழைவு…