Latestமலேசியா

கோலாலம்பூரில் மீண்டும் கார் மீது மரம் விழுந்தது வைரலானது

கோலாலம்பூர், மே 13 – இன்று கோலாலம்பூரில் Kuwait Bank க்கிற்கு முன் Jalan Pinang கில் மரம் ஒன்று கார் மீது விழுந்ததாக நம்பப்படுகிறது. இது தொடர்பான காணொளி முகநூலில் வைரலானது. இச்சம்பவத்தை தொடர்ந்து வாகனத்தின் மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்துவதற்காக Jalan Pinang போக்குவரத்திற்கு மூடப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!