டெல் அவிவ் , ஜன 9 – காஸாவில் பெரிய அளவில் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வந்த இடத்தை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. பாதாள சுரங்கத்தில் செயல்பட்ட பட்டறைகளில் அந்த ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வந்ததாகவும் வட இரேல் வரை நீண்ட தூரத்திற்கு பாயக்கூடிய ஏவுகனைகளும் அந்த ஆயுதங்களில் அடங்கும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் குழி பீரங்கியும் தயாரிக்கப்பட்டுள்ளதோடு சுரங்கப் பாதையின் மூலம் காஸா முனையில் சண்டையிட்டுவரும் தரப்புக்கு அந்த ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Articles
விமான சாய்வு இருக்கைகள் வேலை செய்யவில்லை; ஹைதரபாத் தம்பதிக்கு இழப்பீடு வழங்க Singapore Airlines நிறுவனத்துக்கு உத்தரவு
2 hours ago
நாய் துரத்தியதால் சாலையின் குறுக்கே ஓடிய சிறுவன்; காரால் மோதப்படுவதில் இருந்து நூலிழையில் தப்பினான்
2 hours ago