மலேசியா
-
ஜோகூரில் புதிய ஆட்சிக் குழு: பன்னீர் செல்வம் உட்பட 4 புதிய முகங்கள், 6 பேர் தங்கள் பதவிகளில் தொடர்கின்றனர்
ஜோகூர் பாரு, ஜூலை-18 – தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜோகூர் மாநிலத்திற்கான புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாஃபிஸ் காசி,…
Read More » -
ஃபோரஸ்ட் சிட்டி ‘Network School’: சட்ட மற்றும் உரிம மீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் – TMJ எச்சரிக்கை
ஜோகூர் பாரு, ஜூலை-18 – ஃபோரஸ்ட் சிட்டியில் இயங்கும் Network School விவகாரம் குறித்து ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்…
Read More » -
14 வயது சிறார்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் பாதிப்பு – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூலை-18 – மலேசியாவில் 14 வயது சிறார்களுக்குக் கூட இரண்டாம் வகை நீரிழிவு நோய் கண்டறியப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
ட்ரோன் மூலம் மலாக்கா சிறைக்குள் புகையிலையைக் கடத்த முயன்ற தம்பதி கைது
மலாக்கா, ஜூலை-18 – மலாக்காவில் சிறைக்குள் ட்ரோனைப் பயன்படுத்தி புகையிலையைக் கடத்த முயன்ற தம்பதி போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை மதியம் சுங்கை ஊடாங் சிறைச்சாலைக்கு…
Read More » -
சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்ற இனவாதத்தைத் தூண்டும் கட்சிகள்: அமிருடின் ஷாரி குற்றச்சாட்டு
ஷா ஆலாம், ஜூலை-18 – சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றவும், அதன் மூலம் பின்னர் மத்திய அரசைக் கைப்பற்றவும் சில அரசியல் கட்சிகள் சதி செய்வதாக, மந்திரி பெசார்…
Read More » -
கோத்தா டாமான்சாரா தரவு மைய விவகாரம் அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்லப்படும் – ரமணன் அறிவிப்பு
சுங்கை பூலோ, ஜூலை-18 – கோத்தா டாமான்சாராவில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் அமைக்கப்படவிருக்கும் தரவு மையத் திட்டம் குறித்த விவகாரம், அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கொண்டுச் செல்லப்படும் என,…
Read More » -
ஸ்தாப்பாக்கில் கல்லூரி மாணவரை இரும்புத் தடியால் தாக்கிய வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், ஜூலை-18 – கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் கல்லூரி மாணவர் ஒருவரை இரும்புத் தடியால் தாக்கிய 39 வயது வெளிநாட்டவர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். வியாழக்கிழமை பேருந்துக்காகக்…
Read More » -
இருதய சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார் நஜிப் ரசாக்
கோலாலம்பூர், ஜூலை 17 – முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விரைவில் இருதய சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், சிகிச்சை நடைபெறும் இடம் மற்றும்…
Read More » -
‘மடானி’ வாகனப் பதிவு எண் விவகாரம்; காப்புரிமை மீறலுக்காக JPJ-வுக்கு RM40,000 அபராதம்
கோலாலாம்பூர், ஜூலை-17-சர்ச்சைக்குரிய ‘மடானி’ (MADANI) சிறப்பு வாகனப் பதிவு எண் விவகாரத்தில், காப்புரிமை மீறலில் ஈடுபட்டதற்காக, சாலைப் போக்குவரத்து இலாகாவான JPJ தலைமை இயக்குநருக்குக் கோலாலம்பூர் உயர்…
Read More »
