மலேசியா
-
கூட்டணியில் ஆர்வம் இல்லையெனில் வெளிப்படையாகக் கூறுங்கள் – மலாக்கா BNனிடம் கூறும் அமிருடின்
கோலாலம்பூர், செப்- 21 -மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள பக்காத்தான் ஹராப்பானுடன் (PH) கூட்டணி அமைப்பதில் பாரிசான் நேஷனலுக்கு (BN) ஆர்வம் இல்லை என்றால், அதனைத் தெளிவாகத்…
Read More » -
நஜீப்பின் மன்னிப்புக்கு வழிவகுத்ததாக அன்வார் மறுப்பு; ஷாங்காய் பயணத்திற்குப் பின் லோக்கைச் சந்திக்க முடிவு
ஷா ஆலாம், செப்டம்பர்-21,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு நிபந்தனையுடனான பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கு தாம் வழிவகுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
ஆசிய விளையாட்டுப் போட்டி: கராத்தேவில் மலேசியாவுக்கு முதல் இரு பதக்கங்களை வென்று தந்த தேவேந்திரன், சூரியா!
தோயோயாஷி, செப்டம்பர்-20,ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், தேசிய கராத்தே வீரர்கள் கே. தேவேந்திரன் மற்றும் எச். சூரியா சங்கர் ஆகியோர் நாட்டிற்கு முதல் இரு…
Read More » -
கோலாலம்பூர்,அம்பாங்கில் திடீர் வெள்ளம்; வாகனங்களில் சிக்கிய மூவர் மீட்பு!
அம்பாங், செப்டம்பர்-21,கனமழையைத் தொடர்ந்து கோலாலம்பூர் மற்றும் அம்பாங்கின் பல பகுதிகளில் நேற்று மாலை திடீர் வெள்ளமேற்பட்டது.பல வீடமைப்புப் பகுதிகளில் வெள்ளம் புரண்டோடடியது. அதில் மூழ்கிய இரு கார்களில்…
Read More » -
பதவிப் பிரமாணத்தை மீறியதாக நெகிரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரின் நியமனமும் ரத்து; துவாங்கு முஹ்ரிஸ் அதிரடி!
சிரம்பான், செப்டம்பர்-21,நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரின் நியமனத்தையும் உடனடியாக இரத்துச் செய்து அதிரடி காட்டியுள்ளார் சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர். ஆட்சிக்…
Read More » -
வீட்டுக் காவலை முன்னிட்டு நஜீப்பின் இல்லத்திற்கு வெளியே நடமாடும் போலீஸ் நிலையம் அமைப்பு
கோலாலம்பூர், செப்டம்பர்-20,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் லங்காக் டூத்தா இல்லத்திற்கு வெளியே நாளை காலை 7 மணி முதல் நடமாடும் போலீஸ் நிலையம் ஒன்று…
Read More » -
டியூஷன் மைய உரிமை நிபந்தனைகளை மறுஆய்வு செய்ய கல்வி அமைச்சு பரிந்துரை
டியூஷன் மையங்களின் உரிமைக் கட்டமைப்பு தொடர்பான தற்போதைய நிபந்தனைகளை மறு ஆய்வு செய்வதற்கான பரிந்துரையை, அடுத்த வாரம் அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. 2006-ஆம்…
Read More » -
சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதே உத்தேச வீட்டுக் காவல் சட்டத்தின் நோக்கம் – சைஃபுடின்
கோலாலாம்பூர், செப்டம்பர்-20,நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவே, ‘வீட்டுக் காவல் சட்டம்’ உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.…
Read More » -
அலோர் காஜாவில் காரில் இரு சடலங்கள் மீட்பு; திடீர் மரணமாக போலீஸ் அறிவிப்பு
அலோர் காஜா, செப்டம்பர்-20,மலாக்கா, டுரியான் துங்கால், தாமான் இனாங் சாரியில் காரொன்றில் இருந்து ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிகாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சடலமாகக்…
Read More » -
ஈப்போவில் அதிகாலை தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உடல் கருகி பலி
ஈப்போ, செப்டம்பர்-20,ஈப்போ, தாமான் டேசா தம்புனில் உள்ள இரண்டு மாடி வீட்டொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்;…
Read More »