கோலாலம்பூர், அக்.06–GIC எனும் கூன் இன்டர்நேஷனல் கல்லூரியும் UGM எனும் இந்தோனேசியாவின் காட்ஜா மாடா பல்கலைக்கழகமும் இணைந்து, மலேசிய மாணவர்கள் இந்தோனேசியாவில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும்…