‘Stop jostling for power!’
-
Latest
‘அதிகாரப் போட்டியை நிறுத்துங்கள்!’ — தற்போதைய, முன்னாள் மந்திரி பெசார்களுடனான சந்திப்புக்குப் பின் சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்தல்
ஷா ஆலாம், அக்டோபர்-3,அரசியல் தலைவர்கள் தங்களுக்கு இடையேயான மோதல்களையும் அதிகாரப் போட்டிகளையும் உடனடியாகக் கைவிட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா கடுமையான…
Read More »