Latestமலேசியா

சிலாங்கூரில் அதிகரிக்கும் கோவிட்  மரண எண்ணிக்கை; கொள்ளை லாபம் ஈட்டும் ‘கும்பல்’

ஷா ஆலாம், ஆகஸ்ட் 5 – கோவிட் தொற்றால்  சொந்தங்களை  பறிகொடுத்து தவிக்கும் குடும்பங்களிடமிருந்து, இறுதிச் சடங்குகளுக்காக அதிகம் பணம் பறிக்கும் கும்பலின் நடவடிக்கையை, Jais  எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை தடுத்து நிறுத்த வேண்டுமென,   கிள்ளான் துறைமுக  சட்டமன்ற உறுப்பினர்  அஸ்மீசாம் சாமான்  ஹூரி (Azmizam Zaman Huri) கேட்டுக் கொண்டுள்ளார்.

சிலாங்கூரில், கோவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லீம்களின்  உடல்கள்  அடக்கம் செய்ய கட்டணம் இல்லை என Jais அறிவித்திருக்கும் நிலையில்,  இறுதிச் சடங்கிற்கான சேவையை வழங்கும் நிறுவனங்கள்,  700 ரிங்கிட்டிலிருந்து   1,800 ரிங்கிட் வரை கட்டணம் விதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!