Latestஇந்தியாஉலகம்சினிமாமலேசியா

கோலீவுட் ஹீரோ காவல் துறை தோற்றத்தில் உள்ளூர் நடிகர் ஷாபி

சென்னை, மார்ச் – 24 – உள்ளூர் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான ஷரத் நாயர் எனும் ஷாபி தற்போது சிவகார்த்திகேயனின் புதியப் படத்தின் மூலம் கோலீவூட்டில் கால் பதித்து மலேசிய திரையுலகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதனிடையே, நேற்று ஷாபி தனது இன்ஸ்டகிராமில் , அத்திரைப்படத்தில் தான் ஏற்றிருக்கும் போலிஸ் அதிகாரி தோற்றத்தில் உள்ள புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, படம் குறித்த எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!