Latestமலேசியா

மீன் பிடிக்கச் சென்ற ஆடவரை முதலை இழுத்துச் சென்றது

கோத்தா கினபாலு, ஜூலை 17 – சபாவில் கினபாத்தாங்கான் மாவட்டத்தில் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஆடவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவத்தில் அந்த ஆடவரின் 10 வயது மகன் உயிர் தப்பியதோடு அச்சிறுவன் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளான். கம்போங் சோபாக் பெர்படுவானில் ( Kampung Sobak Perpaduan) இந்த துயரச் சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் நிகழ்ந்ததைத தொடர்ந்து காணாமல்போன 32 வயது ஆடவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கினபாத்தாங்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் நுருல் அஸ்லான் ஜமாலுடின் ( Nurul Azlan Jamaluddin ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!