மலேசியா
-
87 ஆண்டுகால பிரச்னைக்குத் தீர்வு: ஸ்ரீ முனீஸ்வரர் ஸ்ரீ உக்கிர காளியம்மன் ஆலயத்திற்கு நிலப் பயன்பாட்டு அனுமதி
பாகான் டாலாம், ஜூலை-26-பினாங்கு பாகான் டாலாமில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஸ்ரீ உக்கிர காளியம்மன் ஆலயத்தின் நிலப் பயன்பாடு தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்னைக்கு இறுதியாக…
Read More » -
உத்தரப் பிரதேசத்தில் விசித்திர திருமணம்: பிரிய மனமின்றி ஒரே ஆடவரை மணந்த உடன்பிறந்த 3 சகோதரிகள்
லக்னோ, ஜூலை-26-இந்தியா உத்தரப் பிரதேசத்தில், பிரிந்து வாழ விருப்பமின்றி உடன்பிறந்த 3 சகோதரிகள் ஒரே ஆடவரைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…
Read More » -
சரவணன் தலைமையில் கவிஞர் சீராக்கியின் ‘ஜாலியானந்தா’ நூல் கோலாலம்பூரில் வெளியீடு
கோலாலாம்பூர், ஜூலை-26-மலேசியத் தமிழ் எழுத்துலகில் தனித்துவமான படைப்புகளை வழங்கி வரும் கவிஞர் சீராக்கியின் ‘ஜாலியானந்தா’ நூல் வெளியீட்டு விழா தலைநகரில் கோலாகலமாக நடைபெற்றது. ஜாலான் ஈப்போ, அருள்மிகு…
Read More » -
தேசிய பயிற்சி வாரம் 2026; 8,600 பயிற்சிகள், அனைவருக்கும் இலவச வாய்ப்பு
பெர்மாத்தாங் பாவ், ஜூலை-26-நாட்டின் மனிதவள திறனை மேம்படுத்தும் நோக்கில், மனிதவள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp) ஏற்பாடு செய்துள்ள தேசிய பயிற்சி வாரம் (NTW) 2026 கோலாகலமாகத்…
Read More » -
Android 6.0 Marshmallow கைப்பேசிகளுக்கான Play Services ஆதரவை நிறுத்தியது கூகுள்
கலிஃபோர்னியா, ஜூலை-26-Android 6.0 Marshmallow இயங்குதளத்தை பயன்படுத்தும் விவேகக் கைப்பேசிகளுக்கு, Play Services ஆதரவை கூகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நவீன Android அம்சங்களை…
Read More » -
மலேசியா நிரந்தரத் தாயகம்; தற்காலிகப் புகலிடம் அல்ல: சனுசிக்கு அம்னோ பதிலடி
கோலாலம்பூர், ஜூலை-26-மலேசியா என்பது சீன மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மில்லியன் கணக்கான குடிமக்களுக்கு ஒரு நிரந்தரத் தாயகமே தவிர, அது எந்த வகையிலும் தற்காலிகமாக வந்து…
Read More » -
சனுசியின் சர்ச்சைப் பேச்சு: நெகிரி பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் என சாஹிட்; இனவாத பேச்சுக்கு கோபிந்த் சிங் கண்டனம்
சிரம்பான், ஜூலை-26-இந்நாட்டு இந்தியர்கள் மற்றும் சீனர்களின் விசுவாசத்தைக் கேள்வி எழுப்பும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள டத்தோ ஸ்ரீ சனுசி நோர், நெகிரி செம்பிலான் தேர்தல் பிரச்சாரத்துக்கு…
Read More » -
இஸ்லாத்தை அவதூறாக முகநூலில் பதிவிட்ட 37 வயது ஆடவர் ஜோகூரில் கைது
ஜோகூர் பாரு, ஜூலை-26-ஃபேஸ்புக்கில், இஸ்லாத்தை அவதூறாக பேசியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை ஜோகூர் போலீஸ் கைதுச் செய்துள்ளது. இஸ்கண்டார் புத்ரியில் கைதான 37 வயது சந்தேக நபர்…
Read More » -
நஜீப்புக்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை; வழக்கறிஞர்கள் தகவல்
கோலாலம்பூர், ஜூலை-26-சிறையிலிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு இதய அறுவை சிகிச்சை இனி தேவையில்லை என்றும், அதற்குப் பதிலாக அவரது உடல்நிலை மருந்துகள் மூலமாகவே…
Read More »
