Lucknow-bound IndiGo flight
-
Latest
17,000 அடி உயரத்தில் லக்னோ நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தைத் தாக்கிய மின்னல்; முன்பகுதி சேதம்
புதுடெல்லி, அக்.08- இந்தியாவில் பாட்னாவிலிருந்து லக்னோ நோக்கிச் சென்ற இண்டிகோ விமானமொன்றை, 17,000 அடி உயரத்தில் மின்னல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து அவ்விமானம் பாதுகாப்பாக அவசரமாகத் தரையிறங்கியது.…
Read More »