Latestஅமெரிக்காஉலகம்

மரடோனாவின் புகழ்பெற்ற ‘Hand of God’ பந்து ரூ.3.35 மில்லியனுக்கு விற்பனை

இங்கிலாந்து, ஆகஸ்ட் 24 – 1986 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக மரடோனா அடித்த புகழ்பெற்ற ‘Hand of God’ கோலுக்குப் பயன்படுத்தப்பட்ட பந்து, ஏலத்தில் 3.35 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.

சம்பந்தப்பட்ட அந்தப் போட்டியில் அர்ஜென்டினா 2–1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்றது. மரடோனா முதல் கோலை கையால் அடித்ததால் அது ‘Hand of God’ எனப் பிரபலமானது. அதன்பின் ஐந்து இங்கிலாந்து வீரர்களைத் தாண்டிச் சென்று அவர் அடித்த மற்றொரு கோல், ‘Goal of the Century’ எனப் புகழ்பெற்றது.

இந்தப் பந்தை போட்டியின் நடுவரான அலி பின் நாசர் 36 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தார். ஏலத்திற்கு முன் இந்தப் பந்து 0 மில்லியன் டாலருக்கும் மேல் விலை போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3.35 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!