பெட்டாலிங் ஜெயா- மலேசியாவில் நடந்த ஃபார்முலா ஒன் பந்தயத்தை முன்னிட்டு, பிரிட்டனின் மெக்லாரன் அணி உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோயிலின் படத்தைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தது…