புத்ராஜெயா, அக்டோபர்-3,WhatsApp பயனர்களின் சில கணக்குகள் தவறுதலாக முடக்கப்பட்டதற்கு, தனது கணினி முறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என Meta நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. மலேசியத்…