Latest
-
நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்; பதவி விலகக் கோரக்கூடாது – அன்வார்
கோலாலம்பூர், அக்டோபர் 14 – போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் போன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் பதவி விலகக்…
Read More » -
இடியுடன் கூடிய மேகங்களால் சிறிய சுழற்காற்று உருவானது – மலேசிய வானிலை ஆய்வுத் துறை
பெட்டாலிங் ஜெயா, அக்-14 – டாமான்சாரா (Damansara) சுங்கச்சாவடி அருகே நேற்று மாலை உருவான சிறிய சுழற்காற்று, தீவிர இடியுடன் கூடிய மேகங்களுக்கு மத்தியில் உருவானதாக மலேசிய…
Read More » -
ஷா ஆலமில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லாரி மீது கார் மோதி இளைஞர் பலி
ஷா ஆலம், அக்டோபர் 14 – ஷா ஆலம், புஞ்ஜாக் ஆலாம் (Puncak Alam), ஆலம்அவானா தொழிற்பேட்டையில் இன்று காலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லாரியின் பின்புறத்தில்…
Read More » -
அலோர் ஸ்டார் கோயில் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி மூவர் காயம்
அலோர் ஸ்டார், அக்டோபர் 14 – அலோர் ஸ்டார், மெர்கோங் (Mergong) பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற கோயில் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் மூன்று இளைஞர்கள் காயமடைந்தனர்.…
Read More » -
8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா RM901,680 நிதி ஒதுக்கீடு
பெட்டாலிங் ஜெயா, அக். 14 — நாடு முழுவதும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் 8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த, மித்ரா 2026ஆம் ஆண்டுக்கான…
Read More » -
நஜீப் 1MDB வழக்கில் தண்டனையை ஒத்திவைக்கக் கோரிய மனு நிராகரிப்பு
கோலாலம்பூர், அக்டோபர் 14 – முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் (Najib Razak), 1MDB ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத் தண்டனையையும் குற்றத் தீர்ப்பையும்…
Read More » -
நேப்பாள வெள்ளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு கடன் தவணை ஒத்திவைப்பு; பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை
கோலாலம்பூர், அக்-14 –நேப்பாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு ஆறு மாத கால கடன் தவணை ஒத்திவைப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்களின் அன்புக்குரியவர்கள் குறித்த…
Read More » -
சிறுவனைத் துன்புறுத்தி உயிரிழக்கச் செய்த ஆடவருக்கு 8 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை
ஜோகூர் பாரு, அக்டோபர் 14 – மூன்று வயது சிறுவனைத் துன்புறுத்தி, அவனது மலத்தையே சாப்பிடக் கட்டாயப்படுத்திய ஆடவனுக்கு எட்டு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்காவில் பள்ளிகள் நாளை மீண்டும் திறப்பு
கோலாலம்பூர், அக்-14-புத்ராஜெயாவிலும் நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக மூடப்பட்ட கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன.…
Read More » -
இவானா ஸ்மிட்டின் தாய்க்கு RM1.1 மில்லியன் இழப்பீடு ரத்து
புத்ராஜெயா, அக்டோபர் 14 – நெதர்லாந்து மாடல் மறைந்த இவானா ஸ்மிட்டின் (Ivana Smit) தாயாருக்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர்…
Read More »