Latest
-
2027 பட்ஜெட்: முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் அதிகரிப்பு
கோலாலாம்பூர், அக்டோபர்-14,2027 பட்ஜெட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் பராமரிப்பு வசதிகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதை, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு பெரிதும்…
Read More » -
ஜோர்ஜ்டவுன் நோக்கிச் செல்லும் பினாங்கு பாலத்தில் விபத்து; பெண் படுகாயம்
பினாங்கு, அக்டோபர் 15 – பினாங்கு பாலத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில், 45 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்ததுடன், அவரது கணவர் லேசான காயங்களுக்கு உள்ளானார்.…
Read More » -
நெகிரி செம்பிலான் அரியணை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – மலாய் ஆட்சியாளர்கள்
கோலாலம்பூர், அக்டோபர்-15,நெகிரி செம்பிலான் மாநில அரச அரியணை தொடர்பான சர்ச்சையில் வெளியார் தலையிடவோ, அதனை அரசியலாக்கவோ கூடாது என மலாய் ஆட்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவ்விவகாரம் சட்ட விதிமுறைகள்…
Read More » -
தாமான் மேடான் ஜெயா மோதலுக்கு இனப் பிரச்சினை காரணமல்ல – சிலாங்கூர் போலீஸ்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-15,தாமான் மேடான் ஜெயாவில் அண்மையில் நிகழ்ந்த ஆயுதமேந்திய மோதலுக்கும் இனப் பிரச்சனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிலாங்கூர் போலீஸ் தெளிவுப்படுத்தியுள்ளது. மாறாக, அங்குள்ள…
Read More » -
தாவாவ் விமான நிலையத்தில் விஷத்தைத் துப்பும் நாகப்பாம்பு கண்டுபிடிப்பு
தாவாவ், அக்டோபர்-15,சபா, தாவாவ் விமான நிலையத்தில், விஷத்தைப் பீய்ச்சியடிக்கும் நாகப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் அவசரகாலப் பயிற்சி நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்,…
Read More » -
பேராக்கில் புயல்: 35-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்; தற்காலிக நிவாரண மையம் திறப்பு
ஈப்போ, அக்டோபர்-15,பேராக்கின் லாருட், மாத்தாங் மற்றும் செலாமா மாவட்டங்களில் வீசிய பலத்த புயலால், 35-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்று பிற்பகல் 3 மணி தொடங்கி, சுமார்…
Read More » -
புகைமூட்டம் தீவிரம்: சுபாங்–சிங்கப்பூர் Firefly விமானச் சேவைகள் ரத்து அக்டோபர் 16 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-15,சிங்கப்பூரில் புகைமூட்டம் மோசமடைந்து வருவதால், சுபாங்–சிங்கப்பூர் இடையிலான விமானச் சேவைகளை அக்டோபர் 16-ஆம் தேதி வரை இரத்துச் செய்வதாக Firefly விமான நிறுவனம் அறிவித்துள்ளது. சுபாங்…
Read More » -
நஜிப் எஞ்சிய SRC சிறைத்தண்டனையை குடும்பத்துடன் வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி
கோலாலம்பூர், அக்டோபர்-15,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், எஞ்சிய சிறைத்தண்டனையைத் தனது குடும்பத்தினருடன் வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர், லங்காக் டூத்தாவில் உள்ள…
Read More » -
18 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கிய மலாயா பல்கலைக்கழக இந்திய முன்னாள் மாணவர் சங்கம் (PANI UM)
நிதி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், மலாயா பல்கலைக்கழக இந்திய முன்னாள் மாணவர் சங்கமான PANI UM புதிய நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னாள் மாணவர்கள்…
Read More »
