மலேசியா
-
பினாங்கில் 4,625 கிராம் போதைப்பொருள் கடத்தியதாக பழைய இரும்பு வியாபாரி மீது குற்றச்சாட்டு
ஜார்ஜ்டவுன், ஜூலை-24-4,625 கிராம் heroin வகை போதைப்பொருளைக் கடத்தியதாக பினாங்கு, ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 34 வயதான பழைய பொருட்கள் வியாபாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.…
Read More » -
மேற்கு ஐரோப்பாவில் தீவிரமடைந்த காட்டுத்தீ; 3 தீயணைப்பு வீரர்கள் பலி; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
பிரான்ஸ், ஜூலை 24 – கடும் வெப்பம் மற்றும் பலத்த காற்றால் மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. இந்த பேரழிவில் 3…
Read More » -
டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கை மாற்றம்: மலேசியா மீது புதிய 10 விழுக்காடு இறக்குமதி வரி
கோலாலம்பூர், ஜூலை-24-அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், வர்த்தகக் கொள்கைகளை மாற்றி வருவதன் எதிரொலியாக மலேசியாவுக்கு 10 விழுக்காடு புதிய இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. கட்டாய உழைப்பு தொடர்பான…
Read More » -
அன்வாரை விட்டு விலகவோ அல்லது கைவிடவோ DAP திட்டமிடவில்லை – அந்தோணி லோக்
கோலாலம்பூர், ஜூலை-24-பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவளிப்பதில் DAP கட்சி உறுதியாக இருக்கிறது. ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் தலைவர்கள் நீடிக்க வேண்டுமா என்பதை கட்சி விரைவில்…
Read More » -
கூலாய் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடாலயத்தில் 355-ஆவது ஆராதனை மகோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கும் 72 நாட்கள் பிரம்மாண்ட விழா
கூலாய், ஜூலை-22-ஜோகூர், கூலாயில் அமைந்துள்ள “தக்ஷிண பூர்வ மந்திராலயம்” என அழைக்கப்படும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடாலயத்தில், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 355-ஆவது ஆராதனை மகோற்சவத்தை முன்னிட்டு…
Read More » -
ஜோகூரில் 2,000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு ஜோகூர் முதல்வர் கோரிக்கை
ஜோகூர் பாரு, ஜூலை 24 – ஜோகூர் மாநில மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறைக்கு சுகாதார அமைச்சு (KKM) உடனடி கவனம் செலுத்தி, தீர்வு…
Read More » -
பள்ளிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில் பதின்ம வயது மாணவரும் அவரது தந்தையும் காயம்; மாணவர்கள் கைது
கோலாலம்பூர், ஜூலை-24-சிலாங்கூர், Seri Kembangan உள்ள இடைநிலைப் பள்ளியொன்றின் வெளியே ஏற்பட்ட மோதலில் 16 வயது மாணவரும் அவரது தந்தையும் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து சில மாணவர்கள்…
Read More » -
F1 போட்டி மலேசியாவுக்குத் திரும்பும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது
புடாபெஸ்ட், ஜூலை-24-F1 பந்தய அட்டவணையில் மலேசியா மீண்டும் இடம் பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக Bahrainனில் அப்பிரசித்தி பெற்றப் பந்தயம் நடத்தும் நம்பிக்கை…
Read More » -
செர்டாங்கில் சிலாங்கூர் மொத்த விற்பனை சந்தை அருகே பயங்கர தீ விபத்து
செர்டாங், ஜூலை-24-செர்டாங்கில் உள்ள சிலாங்கூர் மொத்த விற்பனைச் சந்தைக்கு அருகில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இரவு 11 மணியளவில், அங்கே கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த…
Read More »
